இறால்குழிப் பாலம்
இறால்குழிப் பாலம் | |
---|---|
இறால்குழிப் பாலம் | |
போக்குவரத்து | மோட்டார் வண்டிகள் |
இடம் | இறால்குழி, திருகோணமலை மாவட்டம் |
மொத்த நீளம் | 175 m (574 அடி) |
அமைவு | 8°27′38.90″N 81°15′11.80″E / 8.4608056°N 81.2532778°E |
இறால்குழிப் பாலம் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சாலைப் பாலம். இது 2011 அக்டோபர் 19 ஆம் தேதி முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.[1] இப்பாலம் 175 மீட்டர் (574 அடி) நீளமானது.[2] 571 இலங்கை ரூபா செலவில் கட்டப்பட்ட இப்பாலத்துக்கான நிதி பிரெஞ்சு அபிவிருத்தி முகமையின் திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழான இலகு கடன் மூலமாகவும், இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு வசந்தம் திட்டத்தின் கீழும் பெறப்பட்டது.[1][3][4] இறால்குழிப் பாலம் A15 மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகும். முன்னர் இவ்விடத்தில் ஆற்றுக்குக் குறுக்கான பயணம் படகுகள் மூலமே இடம்பெற்றுவந்தது. இபோது இறால்குழிப் பாலத்தினூடாக மக்கள் பயணம் செய்யக்கூடியதாக உள்ளது.[2] The bridge replaced a ferry boat service that had been transporting people and vehicles across the river.[1][2][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Five New Bridges in the Eastern Province -19 October 2011". Northern Provincial Council. 20 October 2011.
- ↑ 2.0 2.1 2.2 "President to commission five new bridges". Daily News (Sri Lanka). 14 October 2011 இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111016181241/http://www.dailynews.lk/2011/10/14/news30.asp.
- ↑ "Trincomalee Integrated Infrastructure Project funded by French Development Agency in Sri Lanka : A15, B10 and C- Class Coastal road rehabilitation". France in Sri Lanka and the Maldives.
- ↑ "French Government boosts development in Trincomalee". Financial Times, Sri Lanka. 23 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120401091348/http://www.ft.lk/2011/04/23/french-government-boosts-development-in-trincomalee/.
- ↑ Amarajeewa, Amadoru (23 October 2011). "Now Trinco-Batti road journey sans ferries". Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/111023/News/nws_15.html.