இரைலாதேவி ஏரி
Appearance
இரைலாதேவி ஏரி Railadevi Lake | |
---|---|
இரைலாதேவி தலாவ், எம் ஐ டீ சி தலாவ் | |
அமைவிடம் | தானே, மகாராட்டிரம், இந்தியா |
ஆள்கூறுகள் | 19°11′21″N 72°57′26″E / 19.1893°N 72.9571°E |
வகை | ஏரி |
மேற்பரப்பளவு | 8 எக்டேர்கள் (20 ஏக்கர்கள்) |
இரைலாதேவி ஏரி (Railadevi Lake)(அல்லது இரைலாதேவி தலவு) என்பது 8 எக்டேர்கள் (20 ஏக்கர்கள்) பரப்பில் அமைந்துள்ள ஏரியாகும்.[1] இந்த ஏரியானதுஇந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் தானே நகரில் அமைந்துள்ளது. "ஏரிகளின் நகரம்" என்று அழைக்கப்படும் தானேவில் உள்ள 35 ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pardeshi, Design: Newsmax Multimedia Private Limited (www.nmpl.biz) / Modified: Sagar M. "Thane Municipal Corporation - Lakes in Thane City". www.thanecity.gov.in. Archived from the original on 2015-04-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-16.
- ↑ "Environment ministry officials visit Railadevi Lake", Times of India, 21 November 2002. Accessed 8 December 2014