இரேவணசித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரேவணசித்தர் (16 நூற், பேரளம்) ஒரு தமிழ்ப் புலவர். இவரே அகர வரிசையில் தொகுக்கப்பட்ட முதல் நிகண்டு நூலான அகராதி நிகண்டைத் தொகுத்தவர். இவர் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம் ஆகிய நூல்களையும் எழுதினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேவணசித்தர்&oldid=3853043" இலிருந்து மீள்விக்கப்பட்டது