இருபென்சைலீத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபென்சைலீத்தர்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1′-[ஆக்சிபிசு(மெத்திலீன்)]இருபென்சீன்
இனங்காட்டிகள்
103-50-4
ChEMBL ChEMBL152299
ChemSpider 21105876
EC number 203-118-2
InChI
  • InChI=1S/C14H14O/c1-3-7-13(8-4-1)11-15-12-14-9-5-2-6-10-14/h1-10H,11-12H2
    Key: MHDVGSVTJDSBDK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7657
SMILES
  • C1=CC=C(C=C1)COCC2=CC=CC=C2
UNII 2O6CNO27RJ
பண்புகள்
C14H14O
வாய்ப்பாட்டு எடை 198.27 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.043 கி/செ.மீ3 (20 °செல்சியசு)
உருகுநிலை 3.6 °C (38.5 °F; 276.8 K)
கொதிநிலை 157–158 °C (315–316 °F; 430–431 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H317, H319, H400, H410, H411
P261, P264, P272, P273, P280, P302+352, P305+351+338, P321, P333+313, P337+313, P363, P391, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருபென்சைலீத்தர் (Dibenzylether) (C6H5CH2)2O.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பென்சைல் ஆல்ககாலில் இருந்து வருவிக்கப்படும் ஓர் ஈத்தர் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமும் மணமும் அற்ற இச்சேர்மம் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பென்சைல் குளோரைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் இருபென்சைலீத்தர் தோன்றுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Friedrich Brühne; Elaine Wright (2005), "Benzyl Alcohol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a04_001
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபென்சைலீத்தர்&oldid=3333413" இலிருந்து மீள்விக்கப்பட்டது