இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
நூல் பெயர்:இருபத்தோராம் நூற்றாண்டில்
மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள்
ஆசிரியர்(கள்):ச. கீத பொன்கலன்
வகை:சமூக ஆய்வு
துறை:{{{பொருள்}}}
காலம்:முதற்பதிப்பு பெப்ரவரி 2004
இடம்:பண்டாரவளை
மொழி:தமிழ்
பக்கங்கள்:352
பதிப்பகர்:லியோ மார்கா ஆஸ்ரம்
பதிப்பு:தி பார்க்கர் அச்சகம், சென்னை
பிற குறிப்புகள்:வடிவமைப்பு-வே. கருணாநிதி

இலங்கை பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழர் வாழ்வியல், சமூகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் இந்நூலாசிரியர், அச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களை ஆய்வு செய்து இந்நூல் மூலம் வழங்கியுள்ளார்.