இருனியா
பாம்பிலோனா / இருனியா Pamplona / Iruña | |
---|---|
![]() | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சிப் பிரிவு | நாவாரா |
நிறுவல் | கிமு 74 |
பரப்பளவு | |
• நகரம் | 23.55 km2 (9.09 sq mi) |
ஏற்றம் | 446 m (1,457 ft) |
மக்கள்தொகை (2006)[1] | |
• நகரம் | 195,769 |
• அடர்த்தி | 8,516.73/km2 (22,058.2/sq mi) |
• பெருநகர் | 319,208 |
மக்கள்தொகை-நிலை: 30வது (மாநகரம்); 23வது (நகரப் பகுதி) | |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) |
இணையதளம் | http://www.pamplona.net |
இருனியா (Iruña) அல்லது பாம்பிலோனா (Pamplona) என்பது எசுப்பானியாவிலுள்ள நாவாரேயின் தலைநகரமும் முன்னாள் நாவாரா இராச்சியத்தின் தலைநகரமும் ஆகும்.