உள்ளடக்கத்துக்குச் செல்

இருதரச பாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருதரச பாசுபேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேட்டு குறுக்கு – இணைப்பு தரசம்; தரசம், ஐதரசன் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
55963-33-2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருதரச பாசுபேட்டு (Distarch phosphate) என்பது மாற்றியமைக்கப்பட்ட தரச உணவு சேர்க்கைப் பொருளாகும். இப்பொருள்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய எண் திட்டத்தில் இதற்கு ஐ1412 என்ற எண் வழங்கப்பட்டு அறியப்படுகிறது. இவை குடலால் அப்படியே உறிஞ்சப்படுவதில்லை ஆனால் குடல் நொதிகளால் கணிசமாக நீராற்பகுப்பு செய்யப்பட்டு பின்னர் குடல் நுண்ணுயிரியால் நொதிக்கப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருதரச_பாசுபேட்டு&oldid=3001189" இலிருந்து மீள்விக்கப்பட்டது