இரிபுநாத் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிபுநாத் சேத்
Ripunath Seth
2021 ஆம் ஆண்டில் இரிபுநாத் சேத்
உறுப்பினர், ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
15 மார்ச்சு 1995 – 29 பிப்ரவரி 2000
முன்னையவர்கிசோரிமணி சிங்
பின்னவர்அசோக் குமார் பாணிகிரகி
தொகுதிBijepur
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 அக்டோபர் 1958
இறப்பு27 மார்ச்சு 2022(2022-03-27) (அகவை 63)
பாரபாலி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இரிபுநாத் சேத் (Ripunath Seth) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஒடிசா சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் செயல்பட்டார்.[1] 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இரிபுநாத் சேத் தனது 63 ஆம் வயதில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shri Ripunath Seth". Odisha Legislative Assembly.
  2. Parimita, Prangyan (27 March 2022). "୬୭ବର୍ଷ ବୟସରେ ପୂର୍ବତନ ମନ୍ତ୍ରୀ ରିପୁନାଥ ସେଠଙ୍କ ପରଲୋକ" (in Odia). Odisha TV (Odisha). https://otvkhabar.in/news/miscellaneous/former-odisha-minister-ripunath-seth-passes-away-at-67/86798. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிபுநாத்_சேத்&oldid=3795175" இலிருந்து மீள்விக்கப்பட்டது