இராவ்சாகேப் அந்தபுர்கர்
தோற்றம்
இராவ்சாகேப் அந்தபுர்கர் Raosaheb Antapurkar | |
|---|---|
| உறுப்பினர், மகாராட்டிர சட்டமன்றம் | |
| பதவியில் 2019 – 9 ஏப்ரல் 2021 | |
| முன்னையவர் | சுபாசு பிராச்சி சப்னே |
| தொகுதி | தெக்ளூர் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 ஆகத்து 1958 |
| இறப்பு | 9 ஏப்ரல் 2021 (அகவை 62) |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| பிள்ளைகள் | இயெத்தேசு அந்தபுர்கர் |
| வாழிடம் | தெக்ளூர், மகாராட்டிரம் |
| தொழில் | அரசியல்வாதி |
இராவ்சாகேப் அந்தபுர்கர் (Raosaheb Antapurkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 14ஆவது மகாராட்டிர சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அந்தபுர்கர் மகாராட்டிர சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக தெக்லூரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3]
இராவ்சாகேப் அந்தபுர்கர் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு இறந்தார். [4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raosaheb Antapurkar(Indian National Congress(INC)):Constituency- DEGLUR (SC)(NANDED) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "Deglur Election Results 2019 Live Updates (देगलूर): Antapurkar Raosaheb Jayvanta of Congress Wins". News18. 24 October 2019.
- ↑ "Antapurkar Raosaheb Jayvanta Election Results 2019: News, Votes, Results of Maharashtra Assembly". NDTV.com.
- ↑ "Maharashtra Congress MLA Raosaheb Antapurkar no more". 10 April 2021.
- ↑ "Raosaheb Antapurkar Death: नांदेडमधील काँग्रेस आमदार रावसाहेब अंतापूरकर यांचे करोनाने मुंबईत निधन".