இராம் சேவாக் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் சேவாக் யாதவ்
இந்திய அஞ்சல் தலையில் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1957-1971
முன்னையவர்மோகன்லால் சேக்சனா
பின்னவர்இருத்ர பிரதாப் சிங்
தொகுதிபாராபங்கி (நாடாளுமன்ற தொகுதி), உத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-07-02)2 சூலை 1926
அரசியல் கட்சிசம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சோசியலிஸ்ட் கட்சி (இந்தியா)
மூலம்: [1]

இராம் சேவக் யாதவ் (Ram Sewak Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பராபங்கியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "General Elections, India, 1957– Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 20 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, India, 1962– Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "General Elections, India, 1967 – Constituency Wise Detailed Results" (PDF). Election Commission. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 18 November 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_சேவாக்_யாதவ்&oldid=3927823" இலிருந்து மீள்விக்கப்பட்டது