இராம் கோபால் அகர்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் கோபால் அகர்வாலா
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952-1962
தொகுதிபிகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1914-09-15)15 செப்டம்பர் 1914
இறப்பு13 நவம்பர் 1972(1972-11-13) (அகவை 58)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சரளா தேவி அகர்வாலா
மூலம்: [1]

இராம் கோபால் அகர்வாலா (Ram Gopal Agarwala)(15 செப்டம்பர் 1914 - 13 நவம்பர் 1972) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்கவை உறுப்பினராக 1952-1962 ஆண்டுகளில் பீகாரைப் பிரதிநிதித்தினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
  2. India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. பக். 29. https://books.google.com/books?id=VtpFJucR0foC. பார்த்த நாள்: 14 June 2020. 
  3. India. Parliament. Rajya Sabha (1961). Who's who. Rajya Sabha Secretariat. பக். 9. https://books.google.com/books?id=JjwEAAAAMAAJ. பார்த்த நாள்: 14 June 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_கோபால்_அகர்வாலா&oldid=3527794" இலிருந்து மீள்விக்கப்பட்டது