இராம் குமாரி சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம் குமாரி சவுத்ரி
Ram Kumari Chaudhary
राम कुमारी चौधरी
பாராளுமன்ற உறுப்பினர், பிரதிநிதிகள் சபை
நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 மார்ச்சு 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சூலை 1985 (1985-07-17) (அகவை 38)[1]
தேசியம்நேபாளம்
அரசியல் கட்சிநேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு)

இராம் குமாரி சவுத்ரி (Ram Kumari Chaudhary) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நேபாளத்தின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இவர் உள்ளார்.[2] இத்துடன் நேபாள மத்திய அரசாங்கத்தில் விவசாயம், நில மேலாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மாநில அமைச்சராகவும் பணிபுரிந்தார்.[3]

இராம் குமாரி சவுத்ரி இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிசுட்டு) வேட்பாளராக சுன்சாரி-2 தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இப்போட்டியில் தோற்கடிக்கப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in ne) संघीय संसद सदस्य, २०७४ परिचयात्मक पुस्तिका. Nepal: Federal Parliament Secretariat. 2021. பக். 270. https://hr.parliament.gov.np/uploads/attachments/z3qljvte6vwen2cy.pdf. 
  2. "Govt policy and programmes endorsed". kathmandupost.ekantipur.com.np (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "PM Oli appoints 15 ministers". kathmandupost.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Ram Kumari Chaudhary". election2013.ujyaaloonline.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_குமாரி_சவுத்ரி&oldid=3919475" இலிருந்து மீள்விக்கப்பட்டது