இராமச்சந்திர ராத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமச்சந்திர ராத்து
Ramchandra Rath
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்அனந்த நாராயண் சிங் தியோ
பின்னவர்பிச்சு பட்நாயக்கு
பதவியில்
1977–1984
முன்னையவர்துட்டி கிருசணா பாண்டா
பின்னவர்சோமநாத்து ராத்து
தொகுதிAska, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஏப்ரல் 1945 (1945-04-06) (அகவை 78)
அசுக்கா, ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுபத்ரா ராத்து
மூலம்: [1]

இராமச்சந்திர ராத்து (Ramchandra Rath) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பினாயக் ராத்து என்பதாகும். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1977, 1980 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில், இவர் முறையே 6, 7 மற்றும் 10ஆவது மக்களவைக்கு அசிகா மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமச்சந்திர_ராத்து&oldid=3818866" இலிருந்து மீள்விக்கப்பட்டது