இராபர்ட் பர்னசு
தோற்றம்
இராபர்ட் பர்னசு | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Portrait of Burns by Alexander Nasmyth, 1787, Scottish National Portrait Gallery. | |||||||||||||||
| பிறப்பு | 25 சனவரி 1759 Alloway, Ayrshire, Scotland | ||||||||||||||
| இறப்பு | 21 சூலை 1796 (அகவை 37) Dumfries, Scotland | ||||||||||||||
| அடக்கத்தலம் | Burns Mausoleum, Dumfries | ||||||||||||||
| செல்லப்பெயர் | ரேபி பர்ன்சு | ||||||||||||||
| தொழில் |
| ||||||||||||||
| மொழி | சுகாத்து மொழி | ||||||||||||||
| தேசியம் | இசுக்காட்டியர் | ||||||||||||||
| இலக்கிய இயக்கம் | புனைவியம் | ||||||||||||||
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | |||||||||||||||
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
| ||||||||||||||
| துணைவர் | ஜீன் ஆர்மர் | ||||||||||||||
| பிள்ளைகள் | 12 | ||||||||||||||
| பெற்றோர் |
| ||||||||||||||
| கையொப்பம் | |||||||||||||||
இராபர்ட் பர்ன்சு (Robert Burns) (ஜனவரி 25, 1759 முதல் சூலை 21, 1796 வரை) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார். இவர் ஸ்காட்லாந்தின் தேசியக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவர் ஸ்காட் மற்றும் ஆங்கில மொழியில் கவிதைகளைப் படைத்துள்ளார்.[1]
சான்றுகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ராபர்ட் பர்ன்ஸ்