இராபர்ட் எச். திக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராபர்ட் என்றி திக்கே (/ ˈdɪki / ː மே 6′1916 - மார்ச்சு 4′1997) ஒரு அமெரிக்க வானியலாளரு இயற்பியலாளரும் ஆவார். இவர் வானியற்பியல் , அணு இயற்பியல் , அண்டவியல், ஈர்ப்புத் துறைகளில் முதன்மைப் பங்களிப்புகளை வழங்கினார்.[1] இவர் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஐன்சுட்டைன் பேராசிரியராக இருந்தார் (1975 - 1984).[2][3][4]

நூல்தொகை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. William Happer; Peebles, James; Wilkinson, David (September 1997). "Obituary: Robert Henry Dicke". Physics Today 50 (9): 92–94. doi:10.1063/1.881921. Bibcode: 1997PhT....50i..92H. 
  2. "A Cosmic Journey: A History of Scientific Cosmology". https://history.aip.org/exhibits/cosmology/index.htm. 
  3. "Robert Dicke and atomic physics", Physics Matters, WORLD SCIENTIFIC, pp. 73–84, 2016-05-06, doi:10.1142/9789813142527_0007, ISBN 978-981-314-250-3, retrieved 2022-12-24
  4. Archives, L. A. Times (1997-03-06). "Robert Dicke; Theorized That Big Bang 'Echo' Still Resonates" (in en-US). https://www.latimes.com/archives/la-xpm-1997-03-06-mn-35420-story.html. 

தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_எச்._திக்கே&oldid=3780058" இருந்து மீள்விக்கப்பட்டது