இராபக வரப்பிரசாத இராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபக வரப்பிரசாத இராவுRapaka Vara Prasada Rao
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்கொல்லப்பள்ளி சூர்யா ராவு
தொகுதிஇராசோலு
பதவியில்
2009–2014
முன்னையவர்அல்லூரி கிருசுணம் ராசூ
பின்னவர்கொல்லப்பள்ளி சூர்யா ராவு
தொகுதிஇராசோலு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராபக வரப்பிரசாத இராவு
அரசியல் கட்சிசன சேனா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2018 ஆம் ஆண்டுக்கு முன்)
வாழிடம்(s)சிந்தலமோரி கிராமம், மாலிகாபுரம் மண்டலம், கிழக்கு கோதாவரி மாவட்டம்.

இராபக வரப்பிரசாத இராவு (Rapaka Vara Prasada Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சன சேனா கட்சியின் உறுப்பினராகவும், 2009 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சன சேனா கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபக_வரப்பிரசாத_இராவு&oldid=3834449" இலிருந்து மீள்விக்கப்பட்டது