இராணி தேனீ அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணி தேனீ அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2E)-10-Hydroxydec-2-enoic acid
வேறு பெயர்கள்
  • 10-Hydroxy-2-decenoic acid
  • Royal jelly acid
இனங்காட்டிகள்
14113-05-4 Y
ChEBI CHEBI:78668
ChemSpider 4472163
InChI
  • InChI=1S/C10H18O3/c11-9-7-5-3-1-2-4-6-8-10(12)13/h6,8,11H,1-5,7,9H2,(H,12,13)/b8-6+
    Key: QHBZHVUGQROELI-SOFGYWHQSA-N
  • InChI=1/C10H18O3/c11-9-7-5-3-1-2-4-6-8-10(12)13/h6,8,11H,1-5,7,9H2,(H,12,13)/b8-6+
    Key: QHBZHVUGQROELI-SOFGYWHQBH
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த C055543
பப்கெம் 5312738
SMILES
  • C(CCC/C=C/C(=O)O)CCCO
UNII 76B519G7TJ Y
பண்புகள்
C10H18O3
வாய்ப்பாட்டு எடை 186.25 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இராணி தேனீ அமிலம் (Queen bee acid)(10-ஐதராக்சி-2-டெசினோயிக் அமிலம் அல்லது 10-HDA) என்பது அரச கூழ்மத்தில் காணப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும்.[1][2][3]

இராணி தேனீ அமிலத்தின் சாத்தியமான மருந்தியல் செயல்பாடுகளுக்காக ஆராயப்படுகிறது. இது நரம்புத் தண்டு/ முன்னோடி உயிரணுக்களின் (நரம்பணு, ஆசுட்ரோசைட்டுகள் அல்லது ஒலிகோடென்ட்ரோசைட்டுகள் என வேறுபடுத்தும் திறன் கொண்ட உயிரணுக்கள்) நரம்பணு உயிரணு ஆக்கத்தினைசெயற்கைக் கல முறையில் ஊக்குவிக்கிறது.[4] கூடுதலாக, இராணி தேனீ அமிலம் ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட உயிரணுக்களில் புற்றுநோய் எதிர் ஆற்றல், நுண்ணுயிர் எதிர் ஆற்றல், நோயெதிர்ப்பியத் திறன், ஈத்திரோசன் செயல்பாடு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[5]

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அரச கூழ்மத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதற்கு ஆதாரமற்ற சுகாதார நலன்களைப் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.[6][7]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ji, N; Yu, RG; Yang, QH; Yu, PH; Li, Y (Jul 1987). "[Determination of 10-hydroxy-trans-2-decenoic acid (10-HDA) in royal jelly by gas liquid chromatography].". Zhong Yao Tong Bao 12 (9): 28–31, 62. பப்மெட்:3449246. 
  2. Bloodworth, BC; Harn, CS; Hock, CT; Boon, YO (Jul–Aug 1995). "Liquid chromatographic determination of trans-10-hydroxy-2-decenoic acid content of commercial products containing royal jelly.". Journal of AOAC International 78 (4): 1019–23. doi:10.1093/jaoac/78.4.1019. பப்மெட்:7580313. http://www.scielo.br/pdf/cta/v23s0/19472.pdf. 
  3. Genç, Mahmut; Aslan, Abdurrahman (1999). "Determination of trans-10-hydroxy-2-decenoic acid content in pure royal jelly and royal jelly products by column liquid chromatography". Journal of Chromatography A 839 (1–2): 265–268. doi:10.1016/S0021-9673(99)00151-X. பப்மெட்:10327631. 
  4. Hattori, Noriko; Nomoto, Hiroshi; Fukumitsu, Hidefumi; Mishima, Satoshi; Furukawa, Shoei (2007-01-01). "Royal jelly and its unique fatty acid, 10-hydroxy-trans-2-decenoic acid, promote neurogenesis by neural stem/progenitor cells in vitro". Biomedical Research 28 (5): 261–266. doi:10.2220/biomedres.28.261. பப்மெட்:18000339. 
  5. Sugiyama, Tsuyoshi; Takahashi, Keita; Mori, Hiroshi (2012). "Royal Jelly Acid, 10-Hydroxy-trans-2-Decenoic Acid, as a Modulator of the Innate Immune Responses". Endocrine, Metabolic & Immune Disorders Drug Targets 12 (4): 368–376. doi:10.2174/187153012803832530. பப்மெட்:23061418. 
  6. "Federal Government Seizes Dozens of Misbranded Drug Products: FDA warned company about making medical claims for bee-derived products". Food and Drug Administration. Apr 5, 2010.
  7. "Inspections, Compliance, Enforcement, and Criminal Investigations: Beehive Botanicals, Inc". Food and Drug Administration. March 2, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_தேனீ_அமிலம்&oldid=3772065" இலிருந்து மீள்விக்கப்பட்டது