உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்பால் சிங் ஜாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்பால் சிங் ஜாதவ்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்இரத்தன்சிங் ரத்தோடு
தொகுதிபஞ்ச்மகால்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

இராஜ்பால் சிங் மகேந்திரசின் ஜாதவ் (Rajpalsinh Jadav) இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் குசராத்தின் கலோலைச் சேர்ந்தவர். ஜாதவ் குசராத்தின் பஞ்ச்மகால் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024 இந்தியப் பொதுத் தேர்தல் மூல நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர் [1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajpalsinh Mahendrasinh Jadav , BJP Election Results LIVE: Latest Updates On Rajpalsinh Mahendrasinh Jadav , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. Quint, The (2024-06-04). "Panchmahal Election Result 2024 Live Updates: BJP's Rajpalsinh Mahendrasinh Jadav Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Panchmahal Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்பால்_சிங்_ஜாதவ்&oldid=4037530" இலிருந்து மீள்விக்கப்பட்டது