இராஜேந்திர பிரசாத் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்திர பிரசாத் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1980–1984
முன்னையவர்பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
பின்னவர்பகாபீர் பிரசாத் யாதவ்
பதவியில்
1971–1977
முன்னையவர்பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
பின்னவர்பிந்தேசுவரி பிரசாத் மண்டல்
தொகுதிமதேபுரா, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சனவரி 1937
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்தியத் தேசிய காங்கிரசு (அ)
மூலம்: [1]

இராஜேந்திர பிரசாத் யாதவ் (Rajendra Prasad Yadav)(பிறப்பு 29 சனவரி 1937) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர் ஆவார். இவர் பீகார் மாநிலத்தின் மாதேபுரா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு உறுப்பினராக 1971 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Triangular fight on the cards in Madhepura as 3 Yadavs in fray". Ramashankar. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 April 2019. பார்க்கப்பட்ட நாள் 21 May 2020.

வெளி இணைப்புகள்[தொகு]