இராஜேந்திரா திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்திரா திரிவேதி
குசராத்து சட்டப் பேரவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 பிப்ரவரி 2018
ஆளுநர்ஓம் பிரகாஷ் கோலி
முன்னையவர்இராமன்லால் வோரா
குசராத்து சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 திசம்பர் 2012
தொகுதிஇராவ்புரா
விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை (தனிப் பொறுப்பு), யாத்திரை மேம்பாட்டு துறைகளின் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 திசம்பர் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராஜேந்திர சூர்யபிரசாத் திரிவேதி

19 சூன் 1954 (1954-06-19) (அகவை 69)
வடோதரா, பாம்பே மாநிலம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுதாபென்
பிள்ளைகள்இரண்டு மகன்கள் , ஒரு மகள்
பெற்றோர்(s)சூர்யபிரசாத் ராம்பிரசாத் திரிவேதி, (தந்தை)[1]
குசும்பென் (தாயார்)
வாழிடம்(s)வடோதரா, குசராத்து, இந்தியா

வழக்கறிஞர் இராஜேந்திர சூர்யபிரசாத் திரிவேதி (Rajendra Suryaprasad Trivedi), இராஜுபாய் வக்கீல் என்றும் அழைக்கப்படும் இவர், குஜராத் சட்டமன்றத்தின் பேரவைத் தலைவராக இருந்தார்.[2] மேலும், குஜராத் அரசில் விஜய் ருபானி அமைச்சகத்தில் விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறை (தனிப் பொறுப்பு), யாத்திரை மேம்பாட்டு ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.[3]

இவர், வடோதரா மாவட்டத்தின் இராவ்புரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக பணியாற்றுகிறார்.[4] இவர் 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து 40000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://myneta.info/gujarat2012/candidate.php?candidate_id=1573
  2. "Rajendra Trivedi: Raopura MLA Rajendra Trivedi nominated as speaker". The Times of India (in ஆங்கிலம்). February 17, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-23.
  3. "Shri Rajendra Trivedi, Minister of State". Swarmin Gujarat Sports University. Archived from the original on 6 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Vijay Rupani sworn in CM of Gujarat". The Hindu Business Line. 7 August 2016. http://www.thehindubusinessline.com/news/national/vijay-rupani-swornin-as-gujarats-16th-chief-minister/article8955589.ece. பார்த்த நாள்: 30 May 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேந்திரா_திரிவேதி&oldid=3927800" இலிருந்து மீள்விக்கப்பட்டது