இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைसा विद्या या विमुक्तये (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
It is knowledge that liberates
வகைபொது
உருவாக்கம்2015
வேந்தர்ஒடிசா ஆளுநர்
துணை வேந்தர்அபஜிதா செளத்ரி[1]
மாணவர்கள்1,060[2]
பட்ட மாணவர்கள்689[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்371[2]
அமைவிடம்புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
20°17′33″N 85°50′30″E / 20.29263°N 85.841589°E / 20.29263; 85.841589ஆள்கூறுகள்: 20°17′33″N 85°50′30″E / 20.29263°N 85.841589°E / 20.29263; 85.841589
வளாகம்28 ஏக்கர்கள் (110,000 m2) நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.rdwuniversity.nic.in

இரமா தேவி மகளிர் பல்கலைக்கழகம் (Rama Devi Women's University) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள பெண்களுக்கான மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது புவனேசுவரத்தில் உள்ள சிறிய வளாகத்தில் 1964-ல் இரமா தேவி மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது.[3][4][5] இது இரமாதேவி செளத்ரியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஒடிசாவின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் ஆகும்.

இப்பல்கலைக்கழகத்திற்குச் சூலை 1, 2021 அன்று பல்கலைக்கழக மானியக் குழு 12(பி) தகுதியினை வழங்கியது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Six state-run varsities get new VCs in Odisha, Utkal University gets first woman VC". The New Indian Express. 24 November 2020. https://www.edexlive.com/. 
  2. 2.0 2.1 2.2 "Rama Devi Women's University Data for NIRF 2020" (PDF). Rama Devi Women's University Jun 11, 2020. 17 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Archived copy". 2013-09-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-05 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  4. "Archived copy". www.iamin.in. 13 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 January 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  5. http://www.telegraphindia.com/1150102/jsp/odisha/story_6340.jsp#.
  6. "UGC grants 12-B status to RD Women's varsity". The Pioneer (India). July 15, 2021. https://www.dailypioneer.com/2021/state-editions/ugc-grants-12-b-status-to-rd-women---s-varsity.html. 

வெளி இணைப்புகள்[தொகு]