உள்ளடக்கத்துக்குச் செல்

இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர்
இயக்கம்Prakash Jadhav
தயாரிப்புPrakash Jadhav
திரைக்கதைPrakash Jadhav
Anil Baindur
இசைDev Chavhan
நடிப்புNisha Parulekar
Ganesh Jethe
Dashrath Hatiskar
Snehal Velankar
ஒளிப்பதிவுTrilok Chaudhari
படத்தொகுப்புPrakash Jadhav
Anant Dharmadhiari
வெளியீடு7 சனவரி 2011 (2011-01-07)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி

ரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (Ramabai Bhimrao Ambedkar (film)) என்பது 2011 ஆம் ஆண்டு மராத்தி மொழியில் வெளிவந்த, இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் மனைவி ராமாயி ( அம்மா ரமா ) என்றும் அழைக்கப்படும், இரமாபாய் அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். எத்தனை இன்னல்கள் வந்தாலும், இரமாபாய் தன் கணவனை உந்துதலாக வைத்துக் கொண்டு, நாட்டின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உயர்த்தும் தன் கணவனின் பணிக்குப் பின்னால், ஒரு பாறை போன்று உறுதுணையாக நின்றார். இது இரமாபாயின் குறித்த முதல் இந்திய படம் ஆகும். பிரகாஷ் சாதவ் இயக்கிய இந்தப் படத்தில் நிசா பருலேகர், கணேஷ் சாதே, தசுரத் அதிசுகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (ராமை) படத்திற்காக நடித்த மற்ற நடிகர்களான சினேகல் வேலங்கார், அனில் சுதார் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் 7 ஜனவரி 2011 அன்று வெளியிடப்பட்டது [1]

நடிகர்கள்

[தொகு]
 • அனில் சுதார்
 • அனுயா பாம்
 • ஆமி பொட்கர்
 • ஆர்சி பவார்
 • கோமல் ஆப்கே
 • குசி ரவரனே
 • கசானன் ராண்டே
 • கணேசு செதே
 • செயந்த் யாதவ்
 • தத்தா போர்கர்
 • தத்தா ரெட்கர்
 • தசுரத் ராகங்கர்
 • விலாசு சாதவ்
 • தசுரத் இருதிசுகர்
 • தீப்ஜோதி
 • நந்தகுமார் நெவால்கர்
 • நிமேசு சௌதாரி
 • நிசா பருலேகர்
 • நேத்ரா பரத்கர்
 • பரஞ்ச்பே
 • பூஜா ஜோஷி
 • பிரத்மேஷ் பிரதீப்
 • பிரதீப் பரங்கர்
 • பிரபாகர் மேலும்
 • பட்கே குருஜி

குழந்தை நடிகள்

[தொகு]
 • கீர்த்தி ஷெரேகர்
 • மணலி சந்திரதேவ்
 • மனோஜ் டக்னே
 • மகேஷ் சவான்
 • மகேஷ் தாக்கூர்
 • மிலிந்த் சக்ரதேவ்
 • ராதேயா பண்டிட்
 • ரோஹித் ரோட்
 • விக்ராந்த் உகார்டே
 • விமல் கட்கர்
 • விலாஸ் ஜாதவ்
 • சங்கர் மலேகர்
 • ஷரயு
 • சைலேந்திர சவான்
 • சங்கேத் பவார்
 • சதீஷ் முலே
 • சதாசிவ் சவான்
 • சந்தேஷ் உடேகர்
 • சைலி விலங்கார்
 • சாஹில் காம்ப்ளே
 • சோனாலி முலே
 • சினேகல் விலங்கார்

ஒலிப்பதிவு

[தொகு]
 1. "பாரிஸ்டர் பானுனி சாஹேப்" - நந்தேசு உபம்
 2. "தரித்ரியாச்சி ஜால்" - சகுந்த்லா சாதவ்
 3. "காலுன் பானி துளசிலா" - சகுந்த்லா சாதவ்
 4. "ரூப் மனோகர்" - சகுந்த்லா சாதவ்
 5. "துஜ்யாசங் சன்சார்" - நந்தேசு உபம்
 6. "துலாஸ் து மாஜி" - சகுந்த்லா சாதவ்

இதையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Ramabai Bhimrao Ambedkar (Ramai) Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes".