இயாசுமீன் பீர் முகமது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயாசுமீன் பீர் முகமது கான்
Yasmeen Pir Mohammad Khan
மாகாண சட்டசபை உறுப்பினர்
கைபர் பக்துன்க்வா மாகாண சட்டசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2013
பதவியில்
2008–2013
பதவியில்
2002–2007
தொகுதிபெண்கள் தனித் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஉட்மான்சாய், சார்சத்தா
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிஅவாமி தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

இயாசுமீன் பிர் முகமது கான் (Yasmeen Pir Mohammad Khan) பாக்கித்தான் நாட்டின் சுவாத் மாவட்டம் சைது செரீப் பகுதியைச் சேர்ந்த ஒரு பாக்கித்தானியப் பெண் அரசியல்வாதியாவார். தற்போது கைபர் பக்துன்க்வா தொகுதியில் தேற்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவராக பாக்கித்தான் அரசியலில் செயல்படுகிறார். [1] நாட்டிலுள்ள பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். [2] [3] [4] [5] கைபர் பக்துன்க்வா சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகளிர் இடஒதுக்கீடு தொகுதியில் உறுப்பினராக உள்ளார். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yasmeen Pir Mohammad Khan". www.pakp.gov.pk.
  2. "STANDING COMMITTEE NO. 32 ON TRANSPORT DEPARTMENT". www.pakp.gov.pk.
  3. "STANDING COMMITTEE NO. 22 ON REVENUE DEPARTMENT". www.pakp.gov.pk.
  4. "STANDING COMMITTEE NO. 21 ON POPULATION WELFARE DEPARTMENT". www.pakp.gov.pk.
  5. "STANDING COMMITTEE NO. 09 ON EXCISE AND TAXATION DEPARTMENT". www.pakp.gov.pk.
  6. "New KP Assembly to have some experienced women". Dawn.
  7. "ANP women wing gives cash to IDPs". The News International.