இயன் டேனியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயன் டேனியல் (Ian Daniel , பிறப்பு: ஆகத்து 17 1981 ), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 142 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999/00 -2011 பருவ ஆண்டுகளில், இலங்கை சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_டேனியல்&oldid=2218518" இலிருந்து மீள்விக்கப்பட்டது