இயன் சோமர்ஹால்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயன் சோமர்ஹால்டர்
பிறப்புஇயன் ஜோசப் சோமர்ஹால்டர்
திசம்பர் 8, 1978 (1978-12-08) (அகவை 44)
கோவிங்க்டன், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–அறிமுகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லாஸ்ட்
தி வாம்பயர் டைரீஸ்

இயன் ஜோசப் சோமர்ஹால்டர் (Ian Somerhalder, பிறப்பு: டிசம்பர் 8, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர்.[1] பூனே கேரில், தி வாம்பயர் டைரீஸ் போன்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சோமர்ஹால்டர், கோவிங்க்டன், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார். அவர், கோவிங்க்டன் உள்ள ஒரு தனியார் கத்தோலிக்க பள்ளியில் படித்தார். தனது 10 வயதிலிருந்து 13 வயது வரை மாடலிங் தொழிலை செய்தார். தனது 17வது வயதில் நடிப்பு துறைக்கு வந்தார்.

திரைத்துறை[தொகு]

2000 ஆம் ஆண்டில், யங் அமெரிக்கன்ஸ் என்ற திரைத் தொடரில் நடித்தார். பின்னர், 2007ல் வெளியான தி ரூல்ஸ் ஆஃப் அற்றாக்சன் என்ற திரைப்படத்திலும் நடித்தார். பலவற்றில் நடித்திருந்தாலும், பூனே கேரில் என்ற திரைத்தொடரே குறிப்பிடத்தக்கது. இது 2004ம் ஆண்டு முதல் வெளியானது.


திரைப்படங்கள்[தொகு]

  • 1998 செலிப்ரிட்டி
  • 2001 லைஃப் அஸ் எ ஹவுஸ்
  • 2002 சேஞ்சிங் ஹார்ட்ஸ்
  • 2002 தி ரூல்ஸ் ஆஃப் அற்றாக்சன்
  • 2004 இன் எனிமி ஹேன்ட்ஸ்
  • 2004 தி ஓல்டு மேன் அன்டு தி ஸ்டுடியோ

திரைத் தொடர்கள்[தொகு]

  • 1997 தி பிக் ஈசி
  • 1999 நவ் அன்டு எகய்ன்
  • 2000 யங் அமெரிக்கன்ஸ்
  • 2001 அனாட்டமி ஆஃப் எ ஹேட் கிரைம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_சோமர்ஹால்டர்&oldid=2918682" இருந்து மீள்விக்கப்பட்டது