உள்ளடக்கத்துக்குச் செல்

இயங்காமை இனிமேல் இல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயங்காமை இனிமேல் இல்லை (ஐடில் நோ மோர் (Idle No More)) என்பது கனடாவில் 2012 டிசம்பர் காலப் பகுதியில் தொடங்கிய ஓரு முதற்குடிமக்கள் எதிர்ப்புப் போராட்ட இயக்கம் ஆகும்.[1][2] பெரும்பாலும் இளையோரால், சமூக வலைப்பின்னல்களை திறனாகப் பயன்படுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கனடாவில் மிகவும் மோசமான முதற்குடிமக்கள் வாழ்நிலையை மேம்படுத்துவது, அவர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவது, அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது உட்பட்ட காரணங்களுக்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "First nations protests push for 'reckoning'". Archived from the original on 2012-12-20. பார்க்கப்பட்ட நாள் 2012-12-20.
  2. "Idle No More: First Nations activist movement grows across Canada". Archived from the original on 2012-12-30. பார்க்கப்பட்ட நாள் 2012-12-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்காமை_இனிமேல்_இல்லை&oldid=3543891" இலிருந்து மீள்விக்கப்பட்டது