இயக்குதள-நிலை மெய்நிகராக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயக்குதள-நிலை மெய்நிகராக்கம் (ஆங்கிலம்: Operating system-level virtualization) என்பது ஒர் இயக்குதளத்தின் கரு பல தனிமைப்படுத்தப்பட்ட இயக்குதளங்களை இயக்குவதற்கு வழிமுறை ஆகும். இத்தகைய மெய்நிகராக்கத்தில் ஒரு வகை இயங்குதளங்கள் (எ.கா லினக்சு) மட்டுமே பயன்படுத்த முடியும். ஓப்பின்விசி (OpenVZ), Virtuozzo, லினக்சு-விசேர்வர், சொலாரிசு விசேர்வர், சோலாரிசு சோன்சு, ஃபிறீ பி.எசு.டி செயிசு ஆகியவை இயக்குதள-நிலை மெய்நிகராக்க மென்பொருட்களுக்கு எத்துக்காட்டுக்கள் ஆகும்.