இம்பா ஆறு (பிஜி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜி நாட்டில் உள்ள விட்டிலெவு எனும் பெருந்தீவில் இம்பா ஆறு அமைந்துள்ளது.இம்பா நகரம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1] பசுபிக் பெருங்கடலில் கலக்கும் இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.இதன் காரணமாக இம்பா நகரத்தின் தாழ்வான பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.[2] இம்பா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ராரவாய் சர்க்கரை ஆலையின் கொதிகலன்களுக்கு இந்த ஆற்று நீர் பயன்படுத்தப்படுகிறது.

இம்பா ஆற்று நீர் உள்ளூர் மக்களால் குடிநீராக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பா_ஆறு_(பிஜி)&oldid=3816690" இலிருந்து மீள்விக்கப்பட்டது