இமாம் ஷஅறானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுலாமிய அறிஞர்
அப்தல் வகாப் பின் அகமது அல்-மிஸ்ரி அல்-ஷறானி
பிறப்பு1492
இறப்பு1565 (அகவை 72–73)
இனம்அராபியர்
பிராந்தியம்எகிப்து
சட்டநெறிஷாஃபீ
சமய நம்பிக்கைசூபித்துவம்

இமாம் அப்துல் வஹாப் அஷ்-ஷறானி (றலி) (Ash-Shaʿrānī, இயற்பெயர்: Abd Al-Wahhab bin Ahmad Al-Misri Al-Sharani; 1492 - 1565) ஓர் எகிப்திய அறிஞர் ஆவார். இவர் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றியொழுகிய ஒரு இசுலாமிய மார்க்க மேதையும், தலைசிறந்த சூபிய அறிஞரும் ஆவார். சூபித்துவம், புனிதச் சட்டம், நம்பிக்கையின் கோட்பாடுகள் பற்றி எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.

குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்[தொகு]

  • அல்யவாகீத் வல் ஜவாஹிர்
  • அல்பஹ்றுல் மவ்றூத்
  • அல்பத்றுல் முனீர்
  • அல்ஜவாஹிறு வத்துறர்
  • லதாயிபுல் மினன்
  • லவாஹிறுல் அன்வார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமாம்_ஷஅறானி&oldid=2209641" இருந்து மீள்விக்கப்பட்டது