இன்லாந்து தைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இன்லாந்து தைப்பான்
Fierce Snake-Oxyuranus microlepidotus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: Squamata
துணைவரிசை: பாம்புகள்
குடும்பம்: Elapidae
பேரினம்: Oxyuranus
இனம்: O. microlepidotus
இருசொற் பெயரீடு
Oxyuranus microlepidotus
(McCoy, 1879)
Fierce Snake Range.jpg
இன்லாந்து தைப்பான் வாழிடம் (சிவப்பு)

இன்லாந்து தைப்பான் (Inland Taipan, Oxyuranus microlepidotus) ஒரு பாம்பு இனம். பெரும்பாலும் ஆஸ்திரேலியா பகுதியில் நிறைந்து காணப்படும் இவ்வகை இனம் உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பு இனமாக கருதப்படுகிறது. இந்த பாம்பு வகையின் விஷம் மிக கொடிய விஷமாகும். இந்த பாம்பு கடித்து 6 நிமிடம் முதல் 45 நிமிடத்திற்குள் இறக்க நேரிடலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்லாந்து_தைப்பான்&oldid=2048391" இருந்து மீள்விக்கப்பட்டது