இன்றைய உலகில் இலக்கியம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்றைய உலகில் இலக்கியம
நூல் பெயர்:இன்றைய உலகில் இலக்கியம
ஆசிரியர்(கள்):இ. முருகையன்
வகை:கட்டுரை
துறை:இலக்கியம்
காலம்:1988
இடம்:சென்னை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பதிப்பகர்:சென்னை புக்ஸ்
பதிப்பு:1988
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

மக்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், விஞ்ஞானம், இலக்கிய நயப்பு, இலக்கிய விமர்சனம், இலக்கியப்பரவல், இலக்கிய நூல் வெளியீடு ஆகியவற்றிற்கிடையேயான உறவுகள் தொடர்பாக ஒரு இலக்கிய வாசகனுக்கு எழும் ஐயங்களைத் தெளிவாக்கும் வகையில் அமைந்த நூல்