இன்போலிங்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்போலிங்க்ஸ் (Infolinks) என்பது ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பாகும்.[1] இது பிற இணைய விளம்பர நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்ய முடியும்.[2] இன்போலிங்க்ஸ் பல விளம்பர வடிவங்கள் உள்ளன.[3]

தலைமையகம்[தொகு]

இன்போலிங்க்ஸ் தலைமையகம் பாலோ ஆல்டோ, கலிபோர்னியாவில் உள்ளது.[4]

வரலாறு[தொகு]

இன்போலிங்க்ஸ் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு ஒரேன் டோப்றோணஸ்க்கி மற்றும் யறிவ் தவிதோவிச் மூலம் நிறுவப்பட்டது[5]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்போலிங்க்ஸ்&oldid=2074954" இருந்து மீள்விக்கப்பட்டது