இன்போலிங்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்போலிங்க்ஸ் (Infolinks) என்பது ஒரு இணைய விளம்பர வருவாய் ஈட்டு அமைப்பாகும்.[1] இது பிற இணைய விளம்பர நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்ய முடியும்.[2] இன்போலிங்க்ஸ் பல விளம்பர வடிவங்கள் உள்ளன.[3]

தலைமையகம்[தொகு]

இன்போலிங்க்ஸ் தலைமையகம் பாலோ ஆல்டோ, கலிபோர்னியாவில் உள்ளது.[4]

வரலாறு[தொகு]

இன்போலிங்க்ஸ் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு ஒரேன் டோப்றோணஸ்க்கி மற்றும் யறிவ் தவிதோவிச் மூலம் நிறுவப்பட்டது[5]

References[தொகு]

  1. http://www.jeffbullas.com/resources/
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-05. பார்க்கப்பட்ட நாள் 2016-06-11.
  3. http://finance.yahoo.com/news/infolinks-infold-mobile-ad-unit-130000652.html/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-06-11.
  5. http://monetizepros.com/ad-network-reviews/
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்போலிங்க்ஸ்&oldid=3593263" இலிருந்து மீள்விக்கப்பட்டது