இந்திரா வித்யாவச்சசுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா வித்யாவச்சசுபதி
Indra Vidyavachaspati
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1952–1958
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1889-11-08)8 நவம்பர் 1889
இறப்பு24 ஆகத்து 1960(1960-08-24) (அகவை 70)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்திராவதி

இந்திரா வித்யாவச்சசுபதி (Indra Vidyavachaspati) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1889 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் அரசியலில் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 24 ஆம் தேதியன்று தன்னுடைய 70 ஆவது வயதில் இந்திரா வித்யாவச்சசுபதி காலமானார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  2. India. Parliament. Rajya Sabha (2003). Rajya Sabha Members: Biographical Sketches, 1952-2003. Rajya Sabha Secretariat. பக். 137. https://books.google.com/books?id=VtpFJucR0foC. பார்த்த நாள்: 28 March 2019. 
  3. Sir Stanley Reed (1957). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. பக். 982. https://books.google.com/books?id=U5AjAQAAMAAJ. பார்த்த நாள்: 28 March 2019. 
  4. India. Parliament. Rajya Sabha (1955). Who's who. Rajya Sabha Secretariat. பக். 79. https://books.google.com/books?id=d9JFAQAAIAAJ. பார்த்த நாள்: 28 March 2019.