இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி (Indra Ganesan College of Engineering) என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பொறியியல் மற்றும் ஆராய்சி கல்வி நிறுவனமாகும். இது அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்ற நிறுவனம் ஆகும்.

கல்லூரியானது இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.

ஆராய்ச்சிப் பிரவுகள்[தொகு]

  • கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல்
  • இயந்திர பொறியியல்
  • குடிசார் இன்ஜினியரிங்
  • எம்.இ-விஎல்எஸ்ஐ
  • எம்.இ-சிஎஸ்இ
  • முதுகலை வணிக மேலாண்மை

இந்த கல்லூரியில் உள்ளக மேலாண்மை பயிற்சி நிறுவனம் மற்றும் உயர் கல்வி நிறுவனம் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]