இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகைமும்பை, 1961
தலைமையகம்பெருநிறுவன மையம்,
மேடம் காமா சாலை,
மும்பை 400 021 இந்தியா
முக்கிய நபர்கள்எஸ் ஹஜார (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைகப்பல் போக்குவரத்து
வருமானம்3,902.69 கோடி (US$490 மில்லியன்) [1]
இணையத்தளம்www.shipindia.com

இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India or SCI, முபச523598 , தேபசSCI ) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும். இது மும்பை நகரைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்நிறுவனம் சரக்குக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்களை இயக்குகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-02-02.