இந்திய ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் இந்தியா தனக்கு வேண்டிய பொருட்களில் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறது.


இந்திய ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை-(2001-02)[தொகு]

முக்கிய அம்சங்கள் :

 1. விவசாய விளைபொருகளுக்கான ஏற்றுமதி மண்டலங்கள்
 2. புதிய சந்தைகளைக் கண்டறிவதற்கான முனைவுகள்
 3. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
 4. இறக்குமதி அளவுகளின் மீதான தடைகளின் நீக்கம் (QR)

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அலவுகளின் மீதான தடைகளை நீக்கும் பணி 1991 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இதுவரையில் 715 பொருட்களின் மீதான தடைகள் விலக்கப் பட்டுவிட்டன.

 1. ஏற்றுமதியை ஊக்குவிப்பத்ற்கான மூலதனப் பொருட்கள் திட்டம் (EPCGS)
 2. முன்கூட்டியே பெறக்கூடிய உரிமங்கள்

ஏற்றுமதிக்கு நிகரான பொருட்கள் மற்றும் இடைனிலைப் பொருட்களுக்கு இத் திட்டம் மேலும் நீட்டிக்கப் படுகிறது

 1. DUTYFREE REPLENISHMENT CERTIFICATE SCHEME
 2. DUTY ENTITLEMENT PASSBOOK SCHEME
 3. EOU/EPZ/EHTP/STP UNITS

(ஏற்றுமதிக்கான உற்பத்திப் பிரிவுகள்/ ஏற்றுமதிக்கான தயாரிப்புப் பிரிவுகள்/ மின்னியல் வன்பொருள் தொழில் நுட்பப் பூங்கா/மென்பொருள் தொழில் நுட்பப் பூங்கா)

 1. இரத்தினங்கள் மற்றும் நகைகள்
 2. ஏற்றுமதிக்கு நிகரான பொருட்கள்
 3. கணினி மயமாக்கல்

வெளி நாட்டு வாணிபத்திற்கான தலைமை இயக்குனரின் (DGFT) 29 அலுவலகங்களில் விண்ணப்பங்கலளை மென்பொருள் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும்.

 1. நடைமுறைகள் எளிதாக்கப் படுகின்றன

மின்னஞ்சல் மூலம் விளக்கம் பெறும் வசதி உருவாக்கப்படும்

இந்திய ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை-(2002-07)[தொகு]

2002-07 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்

 1. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
 2. வேலை வாய்ப்பு சார்ந்தவை

விவசாயத் துறை குடிசைத் தொழில்கள் மற்றும் கைத்தொழில்கள் சிறுதொழில் துறை தோல்பொருட்கள் துறை ஜவுளித் துறை ஆபரணங்கள்

 1. தொழில் நுட்பம் சார்ந்தவை

மின்னியல் வன்பொருள் பூங்கா இரசாயனங்கள் மற்றூம் மருந்துப் பொருட்கள் திட்டங்கள் வெளினாடுகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களில் ஓராண்டுக்குமேல் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை தடையின்றி இறக்குமதி செய்துகொள்ளும் வசதி

 1. வளர்ச்சி தொடர்பானவை


இந்தியாவின் வெளி நாட்டு வாணிபக் கொள்கை- (2004-09)[தொகு]
இந்தியாவின் வெளி நாட்டு வாணிபக் கொள்கை- (2009-14)[தொகு]