உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் 2011 நிலவரப்படி மொத்தம் 21 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுக்காக பொதுத் துறையில் 17, தனியார் துறையில் 3 மற்றும் ஓமன் எண்ணெய் குழுமம் ஒன்றும் உள்ளன. அவற்றை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

ஆலைகள் அமைந்த இடங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அசாம் மாநிலத்திலுள்ள திக்பாய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். ஜாம்நகர் ஆலை அதிக சுத்திகரிப்பு திறன் வாய்ந்தது.

மூலநூல்

[தொகு]
  • சுரா இயர்புக், 2012.