உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் கெண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் கெண்டை (Indian carp) அல்லது இந்திய பெரும் கெண்டை என்பது பல வகையான கெண்டை மீன்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும்.

  • கட்லா கட்லா அல்லது கட்லா. இது கெண்டை மீன் குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தெற்காசிய நன்னீர் மீன் ஆகும்
  • சிர்கினசு சிரோகோசசு அல்லது மிர்கல் மீன், இந்தியாவில் உள்ள ஆறுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கெண்டை மீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கதிர்-துடுப்பு மீன்
  • லேபியோ ரோகிதா, ரோகு. தெற்காசியாவில் உள்ள ஆறுகளில் காணப்படும் கெண்டை மீன் குடும்பத்தைச் சேர்ந்த ரோஹு (ருய்) மீன்

மேலும் பார்க்கவும்

[தொகு]
  • ஆசிய கெண்டை மீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கெண்டை&oldid=3509463" இலிருந்து மீள்விக்கப்பட்டது