இண்டி ராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இண்டி ராக் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது ராக் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது ஆல்டர்நேடிவு ராக், புது அலை ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1980ஆம் ஆண்டுகளின் துவக்கப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டி_ராக்&oldid=1677167" இலிருந்து மீள்விக்கப்பட்டது