இணை உழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இணை உழைப்பு (ஆங்கிலம்: Coworking) ஒரு பகிரப்பட்ட சூழலில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுதலாகும். பெரும்பாலும் இது ஒரு பகிரப்பட்ட அலுவலகமாக, கூட்ட இடம், இணையத் தொடர்பு போன்ற வளங்களுடன் இருக்கும். வழமையான அலுவலகம் போல் அல்லாமல் இவ்விடங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்பவர்களாக இருக்க மட்டார்கள். இந்த ஏற்பாடு வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், அதிகம் பயணம் செய்பவர்கள், சுதந்திரமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு கூடிய பொருத்தமாக அமைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை_உழைப்பு&oldid=1561322" இருந்து மீள்விக்கப்பட்டது