இட்ரோசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரோசீன்
Yttrocene
இனங்காட்டிகள்
1294-07-1 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • c1ccc[cH-]1.c2ccc[cH-]2.c3ccc[cH-]3.[Y+3]
பண்புகள்
C15H15Y
வாய்ப்பாட்டு எடை 284.19 g·mol−1
உருகுநிலை 295 °C (568 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரோசீன் (Yttrocene) என்பது Y(C5H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம இட்ரியம் சேர்மமான இது வெளிர் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது. நீரற்ற இட்ரியம்(III) குளோரைடை டெட்ரா ஐதரோ பியூரானில் கரைக்கப்பட்ட சோடியம் வளையபெண்டாடையீனைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்ரோசீன் உருவாகிறது. தண்ணீரில் இட்ரோசீன் வெளிப்படும்போது சிதைவடைந்து வளையபெண்டாடையீனையும் இட்ரியம்(III) ஐதராக்சைடையும் கொடுக்கிறது.[1] இட்ரோசீனின் வெப்ப நிலைத்தன்மை பெரோசீன் மற்றும் பிற முப்பரிமான மாற்ற உலோக டிரைசின் அணைவுகளுக்கு இடையில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரோசீன்&oldid=3934218" இலிருந்து மீள்விக்கப்பட்டது