இட்டாமைசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்டாமைசின்
Etamycin.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
Viridogrisein I, Etamycin A, Neoviridogrisein IV, Antibiotic K-179, Antibiotic F-1370A
இனங்காட்டிகள்
ChemSpider 32056952
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 196972
பண்புகள்
C44H62N8O11
வாய்ப்பாட்டு எடை 879.03 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்டாமைசின் (Etamycin) என்பது C44H62N8O11 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வைரிடோகிரைசீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கடல்வாழ் ஆக்டினோமைசெட்டு [1] பாக்டிரியாவிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்ட வளைய பெப்டைடு எதிர் உயிரி என்று இதை வகைப்படுத்துகிறார்கள் [2]. லாவ்சன் மற்றும் அவரது சக பணியாளர்கள் 1957 ஆம் ஆண்டில் சிடெரப்டோமைசெசு பாக்டீரியா இனத்திலிருந்து முதன்முதலில் பிரித்து எடுத்தார்கள் [3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாமைசின்&oldid=2749863" இருந்து மீள்விக்கப்பட்டது