இடுப்புவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடுப்புவார்

இடுப்புவார் என்பது ஆங்கிலத்தில் பெல்ட்(Belt - Apparel) என அழைக்கப்படும் இடுப்பில் அணியும் ஒரு தோலால் ஆன அல்லது தடிமனான துணி வகையால் ஆன ஒரு இடுப்பு அணிகலன் ஆகும். பெரும்பாலும் ஆண்களால் உபயோகிக்கப்படும் இந்த இடுப்புவாரின் முக்கிய நோக்கம் இடுப்பில் அணியும் துணிவகைகள் இடுப்பில் நன்கு பற்றிக் கொள்ள உதவுவது ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுப்புவார்&oldid=1561300" இருந்து மீள்விக்கப்பட்டது