இசுரயேல் அரசு
Appearance
இசுரவேல் அரசு என்பது இசுரேலிய வரலாற்று அரசுகள் மற்றும் வரலாற்று மொம்மை அரசுகளைக் குறிக்கும். அவை பின்வருமாறு:
- இசுரவேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி) (கி.மு. 1020–931), இசுரேலியர்களால் அமைக்கப்பட்டதும், ஓரு தனி அரசரின் கீழ் ஐக்கியமாக்கப்பட்ட அரசு
- இசுரவேல் அரசு (சமாரியா) (கி.மு. 931–722 ), வட இசுரேலிய அரசு
- யூத அரசு (கி.மு. 931–586), தென் இசுரேலிய அரசு
- மக்கபேயர் அரசு (கி.மு. 140-37), மக்கபேயரால் ஆட்சி செய்யப்பட்ட அரசு
- ஏரோதிய அரசு, முதலாம் ஏரோதினால் ஆட்சி செய்யப்பட்ட உரோம வாடிக்கை அரசு (கி.மு. 37-4 BCE)
இசுரவேல் அரசு என்பதன் மேலதிக பயன்பாடு:
- இசுரேலிய அரசியல் அமைப்பு "இசுரவேல் அரசு" எனும் பெயரைக் கொண்டுள்ளது
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |