இசுடீபன் பிராங்க்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசியம்பிரஞ்சு - அமெரிக்கன்
பணிஅனிமேட்டர், எழுத்தாளர், இயக்குநர், வரைகதை உருவாக்கியவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வாட்ச் மை சாப்சு
தி இசுமர்ப்ஸசு: தி லெஜண்ட் ஆப் இசுமர்பி ஹாலோ
வாட் இப்...?

இசுடீபன் பிராங்க்கு (ஆங்கில மொழி: Stephan Franck) என்பவர் பிராங்கோ-அமெரிக்க இயங்குபட எழுத்தாளரும், இயக்குநரும் வரைகதையாளரும் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டில், தி இசுமர்ப்சசு: தி லெஜண்ட் ஆப் இசுமர்பி ஹாலோவுக்கான நேரடி காணொளி அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பிற்காக சிறந்த இயக்குநருக்கான அன்னி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.[1][2][3][4][5] பின்னர் 2014-ல், ரசு மேனிங் விருதுக்கு இவர் எழுதிய சில்வர் தொடரின் முதல் தொகுதிக்காக பரிந்துரைக்கப்பட்டார்.[6][7]

இவர் 2021ஆம் ஆண்டில் வெளியான வாட் இப்...? என்ற மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் இயங்குப்பட தொடரிலும் பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hill, Jim (September 17, 2013). "Why Stephan Franck Was Drawn to Use Hand-drawn Animation on The Legend of Smurfy Hollow". HuffPost.
  2. "Stephan Franck talks 'The Legend of Smurfy Hollow'". Animation World Network.
  3. "Director Stephan Franck Returns 'The Smurfs' To Their Hand-Drawn Roots". Cartoon Brew. September 19, 2013.
  4. "Classic Smurfs Return in 'Legend of Smurfy Hollow'". Entertainment Tonight. September 10, 2013.
  5. Zahed, Ramin (September 14, 2013). "Rising Stars of Animation".
  6. "Best Shots Comic Reviews: ALL-NEW CAPTAIN AMERICA #1, BATMAN #36, More". Newsarama. March 31, 2021.
  7. "You Need to Read This Crowdfunded Comic About the Plot to Steal Dracula's Silver". Nerdist.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீபன்_பிராங்க்கு&oldid=3859803" இலிருந்து மீள்விக்கப்பட்டது