இசுகாண்டினேவிய வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இஸ்காண்டினேவிய வானூர்தி (SAS)
Scandinavian Airlines logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
SK SAS SCANDINAVIAN
நிறுவல்1 August 1946
வான்சேவை மையங்கள்
முக்கிய நகரங்கள்
  • பேர்கன் விமான நிலையம்
  • கோதெபாய் விமான நிலையம்
  • சோலா விமான நிலையம்
  • வார்னெஸ் விமான நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்யூரோ போனஸ்
வான்சேவைக் கூட்டமைப்புஇசுடார் அலையன்சு
வானூர்தி எண்ணிக்கை137
சேரிடங்கள்~ 90
மகுட வாசகம்சேவை, எளிமை
தாய் நிறுவனம்இஸ்காண்டினேவிய வானூர்தி (SAS) குழுமம்
தலைமையிடம்ஸ்டாக்ஹோம் -அர்லாண்டா விமான நிலையம்
சிக்துனா நகராட்சி, சுவீடன்
முக்கிய நபர்கள்
  • ஃபிரிட்ஜ் ஷுர், தலைவர்
  • ரிச்சர்ட் குஸ்தாஃப்சன், தலைமை செயற்குழு அதிகாரி
இணையத்தளம்www.flysas.com

இஸ்காண்டினேவிய வானூர்தி (Scandinavian Airlines; SAS; Scandinavian Airlines System, இஸ்காண்டினேவிய வானூர்தி நிறுவனம்) டென்மார்க், நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் பதிவு செய்யப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனமாகும்[1]. இது, இஸ்காண்டினேவியாவில் உள்ள மிக பெரிய விமான சேவை நிறுவனமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Profile for SAS". Centre for Aviation. 22 ஆகத்து 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 சூலை 2013 அன்று பார்க்கப்பட்டது.