உள்ளடக்கத்துக்குச் செல்

இசாமு நொகுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசாமு நொகுச்சி
Isamu Noguchi, 1941
பிறப்பு(1904-11-17)நவம்பர் 17, 1904
லாஸ் ஏஞ்சலஸ்
இறப்புதிசம்பர் 30, 1988(1988-12-30) (அகவை 84)
நியூயார்க் நகரம்
தேசியம்American
அறியப்படுவதுசிற்பம், நிலத்தோற்றக் கலை, தளபாடம் வடிவமைப்பு
குறிப்பிடத்தக்க படைப்புகள்Red Cube (New York City), Black Sun (சியாட்டில்), Sky Gate (ஹொனலுலு), Akari lanterns, Herman Miller lounge table
அரசியல் இயக்கம்Biomorphism
விருதுகள்Logan Medal of the arts (ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ), 1963; Gold Medal, Architectural League of New York, 1965; Brandeis Creative Arts Award, 1966; Gold Medal (American Academy of Arts and Letters), 1977; Order of the Sacred Treasure; National Medal of Arts (1987)

இசாமு நொகுச்சி|野口 勇| (நவம்பர் 17, 1904டிசம்பர் 30, 1988 அவர்கள் 20ஆம் நூற்றாண்டின் குறிப்ப்பிடத்தக்க சிற்பக் கலைஞராகவும் கட்டடக் கலைஞராகவும் கருதப்படுகின்றார்.[1][2][3]

இசாமு நொகுச்சி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் அமெரிக்க எழுத்தாளராகிய லியோனி கில்மோரும் ஜப்பானிய கவிஞர் யோனெ நோகுச்சியும் ஆவார்கள். இசாமு நொகுச்சி அவர்கள் 1906ல் தன் தந்தையுடன் வாழ்வதற்காக தாயாருடன் ஜப்பானுக்குக் குடியேறினார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chronology". The Noguchi Museum. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  2. Brenson, Michael (31 December 1988). "Isamu Noguchi, the Sculptor, Dies at 84". The New York Times. https://www.nytimes.com/1988/12/31/obituaries/isamu-noguchi-the-sculptor-dies-at-84.html. 
  3. Pina, Leslie (1998). Classic Herman Miller. Atglen, Pennsylvania: Schiffer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7643-0471-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசாமு_நொகுச்சி&oldid=4071932" இலிருந்து மீள்விக்கப்பட்டது