இகிசா அணை

ஆள்கூறுகள்: 33°22′04″N 130°2′34″E / 33.36778°N 130.04278°E / 33.36778; 130.04278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகிசா அணை
Ikisa Dam
இகிசா அணை is located in யப்பான்
இகிசா அணை
Location of இகிசா அணை
Ikisa Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°22′04″N 130°2′34″E / 33.36778°N 130.04278°E / 33.36778; 130.04278
கட்டத் தொடங்கியது1969
திறந்தது1979
அணையும் வழிகாலும்
உயரம்58.5 மீட்டர்
நீளம்203 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு1940 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி9.6 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி10 எக்டேர்

இகிசா அணை (Ikisa Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது கற்காரை புவியீர்ப்பு வகையில் கட்டப்பட்டிருக்கும் ஒருவகை அணையாகும். 58.5 மீட்டர் உயரமும் 203 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதையும் நீர் விநியோகத்தையும் நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 9.6 சதுரகிலோ மீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் பத்து (10) எக்டேர். 1940 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ikisa Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகிசா_அணை&oldid=3850663" இலிருந்து மீள்விக்கப்பட்டது