ஆஸ்திரேலியாவில் சாரணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஸ்திரேலியாவில் சாரணியம் என்பது ஆஸ்திரேலியா நாட்டில் சாரணிய அமைப்பின் நிலமையைக் குறிக்கும். இங்கு 1907இல் விக்டோரியாவில் சாரணியம் ஆரம்பிக்கப்பட்டு 1908இல் நிறுவப்பட்டது.[1] இவ்வாறு சாரணியம் ஆரம்பிக்கப்படுவதற்கு அக்காலத்து சன்டே டைம்ஸ் உதவி செய்திருந்தது. [2] சாரணர் தந்தை பேடன் பவல் ஆஸ்திரேலியாற்கு சாரணர் இயக்கத்தை வளர்ப்பதற்கென 1912 இல் முதன் முதலாக வருகை தந்தார். [3] இன்று ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய சாரணர் சங்கம்[4]. ஆஸ்திரேலிய பெண் சாரணர் சங்கம், சுதந்திர ஆஸ்திரேலிய சாரணர்கள்[5] ஆகிய சங்கங்கள் சாரணியத்தில் ஈடுபடும் பாரிய சங்கங்கள் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. History of Scouting பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம் Scouts Australia. Accessed 9 August 2008
  2. Robert Campbell (1997). "Australian Scout History". boy-scout.net. Dorset, England, UK: The British Boy Scouts and British Girl Scouts Association. Archived from the original on 26 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 7 October 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Scouting comes to Australia பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Accessed 14 December 2006
  4. "International Office". Scouts Australia. Archived from the original on 20 ஜூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 13 September 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "The Order of World Scouts Story". The British Boy Scouts and British Girl Scouts Association. பார்க்கப்பட்ட நாள் 8 October 2008.